ஆதியாகமம் (genesis) 37:5

5.  யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.

5.  And Joseph dreamed a dream, and he told it his brethren: and they hated him yet the more.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.