ஆதியாகமம் (genesis) 37:4

4.  அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.

4.  And when his brethren saw that their father loved him more than all his brethren, they hated him, and could not speak peaceably unto him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.