எசேக்கியேல் (ezekiel) 1:9

9.  அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன.

9.  Their wings were joined one to another; they turned not when they went; they went every one straight forward.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.