எசேக்கியேல் (ezekiel) 1:8

8.  அவைகளுடைய செட்டைகளின் கீழ் அவைகளின் நாலு பக்கங்களிலும் மனுஷ கைகள் இருந்தன; அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும் உண்டாயிருந்தன.

8.  And they had the hands of a man under their wings on their four sides; and they four had their faces and their wings.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.