எஸ்தர் (esther) 8:2

2.  ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக வைத்தாள்.

2.  And the king took off his ring, which he had taken from Haman, and gave it unto Mordecai. And esther set Mordecai over the house of Haman.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.