எஸ்தர் (esther) 8:1

1.  அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜசமுகத்தில் வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள்.

1.  On that day did the king Ahasuerus give the house of Haman the Jews' enemy unto esther the queen. And Mordecai came before the king; for esther had told what he was unto her.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.