அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 19:32

32.  கூட்டத்தில் அமளியுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரியம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது.

32.  Some therefore cried one thing, and some another: for the assembly was confused: and the more part knew not wherefore they were come together.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.