2சாமுவேல் (2samuel) 2:28

28.  யோவாப் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் இஸ்ரவேலைத் தொடராமலும் யுத்தம்பண்ணாமலும் நின்றுவிட்டார்கள்.

28.  So Joab blew a trumpet, and all the people stood still, and pursued after Israel no more, neither fought they any more.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.