22. மெனாகேம் தன் பிதாக்களோடு நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய பெக்காகியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
22. And Menahem slept with his fathers; and Pekahiah his son reigned in his stead.
மெனாகேம் தன் பிதாக்களோடு நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய பெக்காகியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
22. And Menahem slept with his fathers; and Pekahiah his son reigned in his stead.
2இராஜாக்கள் 15:22