2இராஜாக்கள் (2kings) 15:21

21.  மெனாகேமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

21.  And the rest of the acts of Menahem, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Israel?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.