2இராஜாக்கள் (2kings) 10:35

35.  யெகூ தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோவாகாஸ் ராஜாவானான்.

35.  And Jehu slept with his fathers: and they buried him in Samaria. And Jehoahaz his son reigned in his stead.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.