1சாமுவேல் (1samuel) 8:16

16.  உங்கள் வேலைக்காரரையும், உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான்.

16.  And he will take your menservants, and your maidservants, and your goodliest young men, and your asses, and put them to his work.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.