1சாமுவேல் (1samuel) 8:15

15.  உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான்.

15.  And he will take the tenth of your seed, and of your vineyards, and give to his officers, and to his servants.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.