1சாமுவேல் (1samuel) 19:9

9.  கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன் வீட்டில் உட்கார்ந்து, தன் ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன் கையினாலே சுரமண்டலம் வாசித்தான்.

9.  And the evil spirit from the LORD was upon Saul, as he sat in his house with his javelin in his hand: and David played with his hand.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.