1சாமுவேல் (1samuel) 19:8

8.  மறுபடியும் ஒரு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது தாவீது புறப்பட்டுப் போய், பெலிஸ்தரோடே யுத்தம்பண்ணி, அவர்களுக்குள் மகா சங்காரம்பண்ணினதினால் அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்.

8.  And there was war again: and David went out, and fought with the Philistines, and slew them with a great slaughter; and they fled from him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.