1கொரிந்தியர் (1corinthians) 7:18

18.  ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனமில்லாதவனாயிருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனமில்லாதவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம்பெறாதிருப்பானாக.

18.  Is any man called being circumcised? let him not become uncircumcised. Is any called in uncircumcision? let him not be circumcised.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.