1கொரிந்தியர் (1corinthians) 7:17

17.  தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம்பண்ணுகிறேன்.

17.  But as God hath distributed to every man, as the Lord hath called every one, so let him walk. And so ordain I in all churches.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.