1கொரிந்தியர் (1corinthians) 16:7

7.  இப்பொழுது வழிப்பிரயாணத்திலே உங்களைக் கண்டுகொள்ளமாட்டேன்; கர்த்தர் உத்தரவுகொடுத்தால் உங்களிடத்தில் வந்து சிலகாலம் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன்.

7.  For I will not see you now by the way; but I trust to tarry a while with you, if the Lord permit.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.