1கொரிந்தியர் (1corinthians) 16:6

6.  நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு நான் உங்களிடத்தில் சிலகாலம் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரையும் இருப்பேன்.

6.  And it may be that I will abide, yea, and winter with you, that ye may bring me on my journey whithersoever I go.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.