1நாளாகமம் (1chronicles) 23:27

27.  தாவீது அவர்களைக் குறித்துச்சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி புத்திரரில் தொகைக்குட்பட்டவர்கள் இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாயிருந்தார்கள்.

27.  For by the last words of David the Levites were numbered from twenty years old and above:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.