1நாளாகமம் (1chronicles) 23:25

25.  இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை இளைப்பாறியிருக்கப்பண்ணினார்; அவர் என்றென்றைக்கும் எருசலேமில் வாசம்பண்ணுவாரென்றும்,

25.  For David said, The LORD God of Israel hath given rest unto his people, that they may dwell in Jerusalem for ever:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.