ஏசாயா 9:6 அவர் வல்லமையுள்ள தேவன்... செப்பனியா 3:17 உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார். யோபு 42:2 தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் எபேசியர் 3:20; எரேமியா 32:19; எரேமியா 50:34; வெளிப். 1:8; வெளிப். 4:8; வெளிப். 11:7 1. தப்புவிக்க வல்லவர் தானியேல் 3:17 (சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ) நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார் தானியேல் 6:16 தானியேல்; ஏசாயா 46:4; எரேமியா 20:13; சங்கீதம் 91:3; சங்கீதம் 97:10 2. உதவி செய்ய வல்லவர் எபிரெயர் 2:18 அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார் ரோமர் 8:26; 2நாளாகமம் 14:11 3. பெருகச்செய்ய வல்லவர் 2கொரிந்தியர் 9:8(5-10) நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரண முடைவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயு மிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருச்செய்ய வல்லவராயிருக்கிறார். ஆதியாகமம் 13:16; 22:17,18; ஆதியாகமம் 26:5,24 4. நிறைவேற்ற வல்லவர் ரோமர் 4:21 (17-25) தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான் ஆதியாகமம் 26:3; 1இராஜாக்கள் 8:15,24 5. நிலைநிறுத்த வல்லவர் ரோமர் 14:4 மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலை நிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே. யாக்கோபு 4:12; 1பேதுரு 5:10; சங்கீதம் 41:12
Author: Rev. M. Arul Doss