மத்தேயு (matthew) 26:56

56.  ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.

56.  But all this was done, that the scriptures of the prophets might be fulfilled. Then all the disciples forsook him, and fled.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.