மத்தேயு (matthew) 26:57

57.  இயேசுவைப்பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.

57.  And they that had laid hold on Jesus led him away to Caiaphas the high priest, where the scribes and the elders were assembled.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.