ஆதியாகமம் (genesis) 43:27

27.  அப்பொழுது அவன்: அவர்கள் சுகசெய்தியை விசாரித்து, நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா? என்று அவர்களிடத்தில் விசாரித்தான்.

27.  And he asked them of their welfare, and said, Is your father well, the old man of whom ye spake? Is he yet alive?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.