ஆதியாகமம் (genesis) 43:28

28.  அதற்கு அவர்கள்: எங்கள் தகப்பனாராகிய உமது அடியான் சுகமாயிருக்கிறார், இன்னும் உயிரோடிருக்கிறார் என்று சொல்லி, குனிந்து வணங்கினார்கள்.

28.  And they answered, Thy servant our father is in good health, he is yet alive. And they bowed down their heads, and made obeisance.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.