ஆதியாகமம் (genesis) 43:26

26.  யோசேப்பு வீட்டுக்கு வந்தபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த காணிக்கையை வீட்டுக்குள் அவனிடத்தில் கொண்டுபோய் வைத்து, தரைமட்டும் குனிந்து, அவனை வணங்கினார்கள்.

26.  And when Joseph came home, they brought him the present which was in their hand into the house, and bowed themselves to him to the earth.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.