2:13 நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
ஆகஸ்ட் 2, 1557 இல், வில்லியம் பாங்கேயர், வில்லியம் புர்காஸ், தாமஸ் பெனோல்ட், ஆக்னஸ் சில்வர்சைட், ஸ்மித், ஹெலன் எவ்ரிங் மற்றும் எலிசபெத் ஃபோல்க்ஸ் ஆகியோர்... Read More