எண்ணாகமம் 22:6

அவர்கள் என்னிலும் பலவான்கள்; ஆகிலும், நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்; ஆதலால், நீர் வந்து, எனக்காக அந்த ஜனத்தைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறிய அடித்து, அவர்களை இத்தேசத்திலிருந்து துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான்.



Tags

Related Topics/Devotions

கழுதை பரலோகம் செல்லுமா - Rev. Dr. J.N. Manokaran:

செல்வந்தர்களில் சிலர் தங்கள Read more...

ஆசீர்வாதங்களைப் பெறுவதா அல்லது பறிப்பதா - Rev. Dr. J.N. Manokaran:

செழிப்பு பிரசங்கிகள் பின்வர Read more...

நுண்ணறிவு வேண்டி ஒரு ஜெபம் - Rev. Dr. J.N. Manokaran:

“கர்த்தாவே, எனது கண்க Read more...

தேவனால் தடுத்து நிறுத்தப்படல் - Rev. Dr. J.N. Manokaran:

தேவன் தனது பிள்ளைகள் முட்டா Read more...

திகில், கொள்ளை மற்றும் பறித்தல் - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு கொள்ளையன் ஒரு பெண்ணிடம் Read more...

Related Bible References

No related references found.