மத்தேயு 16:3

16:3 உதயமாகிறபோது செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?




Related Topics



கண்டிக்கும் கேள்விகள்-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஈஸ்ட் (புளிப்பு) பற்றி போதித்தார்.  ஈஸ்ட் என்பது அசல் பாவத்தை குறிக்கிறது என்று யூத அறிஞர்கள் நம்பினர்.  செய்தியின்...
Read More




பகுத்தறிதல்-Rev. Dr. J .N. மனோகரன்

“பகுத்தறிவு என்பது சரி மற்றும் தவறுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை மாத்திரம் கூறுவது அல்ல;  மாறாக அது சரியான மற்றும் கிட்டத்தட்ட சரியான...
Read More




ஊரிம் மற்றும் தும்மீம்-Rev. Dr. J .N. மனோகரன்

ஊரிம் மற்றும் தும்மீம் ஆகியவை தேவனின் சித்தத்தை அறியும் கருவிகளாக இருந்தன (எண்ணாகமம் 27:21; 1 சாமுவேல் 28:6; எஸ்றா 2:63; நெகேமியா 7:65). ஊரிம் மற்றும் தும்மீம்...
Read More




பகுத்தறி ஆனால் நியாயம் தீர்க்காதே -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு போதகர் தம் சபை விசுவாசிகளுக்கு தான் உடல்நலம் சரியில்லாமல் மரண தருவாயில் இருக்கும் போது, வேறு ஒரு இரத்தம் ஏற்றப்பட்டது என்றும், அவரது உடலில்...
Read More




சிரத்தை என்றால் என்ன? -Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தருக்கு ஊழியம் செய்து கொண்டிருந்த ஒருவர் மரித்துப் போனார்.  இறுதிச் சடங்கிற்கு வந்தவர்கள் அமைதியான குரலில் அவரது வாழ்க்கையைப் பற்றி...
Read More



உதயமாகிறபோது , செவ்வானமும் , மந்தாரமுமாயிருக்கிறது , அதினால் , இன்றைக்குக் , காற்றும் , மழையும் , உண்டாகும் , என்று , சொல்லுகிறீர்கள் , மாயக்காரரே , வானத்தின் , தோற்றத்தை , நிதானிக்க , உங்களுக்குத் , தெரியுமே , காலங்களின் , அடையாளங்களை , நிதானிக்க , உங்களால் , கூடாதா? , மத்தேயு 16:3 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 16 TAMIL BIBLE , மத்தேயு 16 IN TAMIL , மத்தேயு 16 3 IN TAMIL , மத்தேயு 16 3 IN TAMIL BIBLE , மத்தேயு 16 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 16 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 16 TAMIL BIBLE , Matthew 16 IN TAMIL , Matthew 16 3 IN TAMIL , Matthew 16 3 IN TAMIL BIBLE . Matthew 16 IN ENGLISH ,