லூக்கா 12:13-21

12:13 அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
12:14 அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபĠοயாகவும் பங்கிடுகிறவனாகՠρம் வைத்தவன் யார் என்றார்.
12:15 பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
12:16 அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
12:17 அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே;
12:18 நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்து வைத்து,
12:19 பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.
12:20 தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.
12:21 தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.




Related Topics



வேதாகமமும் விவசாயமும்-Rev. Dr. J .N. மனோகரன்

சில கலாச்சாரங்களில், மணல் அல்லது சேற்றில் வேலை செய்வது என்பது தரம் தாழ்ந்ததாகவும் அல்லது ஏதோ அசிங்கமான வேலையாகவும் கருதப்படுகிறது. பொதுவாக...
Read More




அமோக விளைச்சல்! அமோக மனஉளைச்சலா?-Rev. Dr. J .N. மனோகரன்

அமோக விளைச்சலைப் பெற்ற பணக்காரன் அதை பல வருடங்கள் சேமித்து வைத்து அனுபவிக்க நினைத்தான். தேவன் அவனை அட முட்டாளே, இன்றைக்கு இரவே நீ மரித்தால் நீ...
Read More




மிஞ்சின நீதிமானா?-Rev. Dr. J .N. மனோகரன்

பல சபைகளில் ஆராதனைக்கு பயன்படுத்தப்படும் பல பாடல்களை எழுதிய ஒரு நல்ல தேவ ஊழியர், தனது குடும்பச் செலவுகளை நிர்வகிக்க கடினமாக உழைத்தார். மேலும் தான்...
Read More




என் காலங்கள் உம் கரத்தில்..-Rev. Dr. J .N. மனோகரன்

இளைஞர்கள் பரிதாபமாக இறப்பது வருத்தமளிக்கிறது.  பத்து லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட 21 வயதான டிக் டாக் நட்சத்திரம் கார்...
Read More




சுயநல பணக்காரனா? அல்லது சுயநலமற்ற பணக்காரனா?-Rev. Dr. J .N. மனோகரன்

மருத்துவரான லூக்கா தனது நற்செய்தியில் நான்கு பணக்காரர்களை அறிமுகப்படுத்துகிறார்.  துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் மூன்று பேர் தேவனுடைய சித்தத்தைச்...
Read More




பெரும் பூரிப்பு மற்றும் பெரும் இருள்-Rev. Dr. J .N. மனோகரன்

இந்த உவமையில், ஒரு மனிதனுக்கு நன்றாக விளைந்த நிலம் இருந்தது, அதில் வரும் தானியங்களைச் சேர்த்து வைக்க, களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, தனக்கு...
Read More




தேவனா அல்லது உலக காரியங்களா?-Rev. Dr. J .N. மனோகரன்

சிறுபிள்ளைத்தனமான சாதனை நிகழ்வுகள் கின்னஸ் சாதனை புத்தகத்தால் சான்றளிக்கப்படுகின்றன.  சாதாரண மனிதர்களுக்கு எட்டாத சில திறமையான சாதனைகளை...
Read More




சமத்துவமின்மை மற்றும் வறுமை -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு பெரிய நகரத்தின் கட்டுமான தளத்தில் வேலை செய்வதற்காக தொலைதூர கிராமத்திலிருந்து ஒரு கொத்தனார் ஒருவரை ஒப்பந்ததாரர் நியமிக்கிறார்.   அந்தத்...
Read More



அப்பொழுது , ஜனக்கூட்டத்தில் , ஒருவன் , அவரை , நோக்கி: , போதகரே , ஆஸ்தியைப் , பாகம்பிரித்து , என் , வீதத்தை , எனக்குத் , தரும்படி , என் , சகோதரனுக்குக் , கட்டளையிடவேண்டும் , என்று , கேட்டுக்கொண்டான் , லூக்கா 12:13 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 12 TAMIL BIBLE , லூக்கா 12 IN TAMIL , லூக்கா 12 13 IN TAMIL , லூக்கா 12 13 IN TAMIL BIBLE , லூக்கா 12 IN ENGLISH , TAMIL BIBLE Luke 12 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 12 TAMIL BIBLE , Luke 12 IN TAMIL , Luke 12 13 IN TAMIL , Luke 12 13 IN TAMIL BIBLE . Luke 12 IN ENGLISH ,