4:9 அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன்; ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழும்பி, பாராக்கோடேகூடக் கேதேசுக்குப் போனாள்.
எபிரெயர் 11ம் அத்தியாயம் விசுவாச மன்றம் என்று அழைக்கப்படுகிறது. அதில் பெயர் குறிப்பிடப்படாத ஐந்து விசுவாசப் பெண்கள் உள்ளனர்; அவர்கள்தான் எஸ்தர்,... Read More