நியாயாதிபதிகள் 4:17

சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.



Tags

Related Topics/Devotions

பெயர் சொல்லப்படாத கதாநாயகிகள் - Rev. Dr. J.N. Manokaran:

எபிரெயர் 11ம் அத்தியாயம் வி Read more...

Related Bible References

No related references found.