31:33 அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
டிஎன்ஏவின் மூன்று பில்லியன் எழுத்துக்கள், ஒரு சிறிய எழுத்துருவில் அச்சிடப்பட்டால், ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கங்கள் கொண்ட முந்நூறு புத்தகங்களை... Read More