31:10 ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார் என்று சொல்லுங்கள்.
எரேமியா (கிமு 650-570) கண்ணீரின் தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்டார். எரேமியா கிமு 626 இல் தனது ஊழியத்தைத் தொடங்கினார். இள வயதினன் என்று தயக்கம்... Read More