எரேமியா 29:26

இவனுக்கு அவன் எழுதியிருந்த நிருபமாவது: நீங்கள் கர்த்தருடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரராயிருக்கும்படிக்கும், பிரமைகொண்டு தன்னைத் தீர்க்கதரிசியாக்கிக்கொள்கிறவகினாகிய எந்த மனுஷனையும் நீர் காவலறையிலும் தொழுவிலும் போடும்படிக்கும், கர்த்தர் உம்மை ஆசாரியனாயிருந்த யோய்தாவின் ஸ்தானத்திலே ஆசாரியனாக வைத்தாரே.



Tags

Related Topics/Devotions

நகரங்களில் இருக்கும் பொல்லாத ஆலோசகர்கள் - Rev. Dr. J.N. Manokaran:

உலகில், எப்போதும் தீய ஆலோசக Read more...

கழுதை விமானம் (donkey flights) - Rev. Dr. J.N. Manokaran:

சிலர் வறுமை அல்லது போர் கார Read more...

எரேமியா ஒரு அனுதாபமுள்ள தீர்க்கதரிசி - Rev. Dr. J.N. Manokaran:

எரேமியா (கிமு 650-570) கண்ண Read more...

ராஜ்ய முன்னுதாரணம் - Rev. Dr. J.N. Manokaran:

தேசத்தின் நலனுக்காக நிலம் அ Read more...

முழு இருதயத்தோடு கர்த்தரைத் தேடுங்கள் - Rev. M. ARUL DOSS:

1. முழு இருதயத்தோடு கர்த்தர Read more...

Related Bible References

No related references found.