எரேமியா 27:15

நான் அவர்களை அனுப்பினதில்லை; நான் உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்களும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளும் அழிந்துபோகிறதற்கும் அல்லவோ இவர்கள் என் நாமத்தைச் சொல்லி, பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.



Tags

Related Topics/Devotions

வயிற்றில் உயிருள்ள கோழி - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு விசித்திரமான சம்பவத்தில Read more...

தவறாக வழிநடத்தும் குருட்டு தலைவர்கள் - Rev. Dr. J.N. Manokaran:

குருடருக்கு வழிகாட்டுகிற கு Read more...

Related Bible References

No related references found.