8:4 அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு விக்கிரகங்களைச் செய்வித்தார்கள்.
ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் அதற்குள் பாவத்தின் தன்மை இருக்கும். ஆனால் ஒரு காலக்கட்டம் வரை பாவம் செய்ய முடியாது, பாவம் செய்யவும் தெரியாது.... Read More