எஸ்றா 9:11

நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு உட்பிரவேசிக்கும் தேசமானது, தேசாதேசங்களுடைய ஜனங்களின் அசங்கியத்தினாலும், அவர்கள் அதை ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் நிறையப்பண்ணின அவர்களுடைய அருவருப்புகளினாலும் அவர்களுடைய அசுத்தத்தினாலும், தீட்டுப்பட்டதாயிருக்கிறது.



Tags

Related Topics/Devotions

எசேக்கியத் திட்டத்தின் இரண்டாவது அம்சம் : - Pr. Romilton:

"மிகுதியானவர்க Read more...

முழங்காற்படியிட்டு ஜெபித்தவர்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.