எசேக்கியேல் 3:20

அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.



Tags

Related Topics/Devotions

ஆறு கேள்விகள் - Rev. Dr. J.N. Manokaran:

கூப்பிட்ட அழைப்புகள் எதுவும Read more...

பன்றி இதயம் மனிதர்களுக்கா!? - Rev. Dr. J.N. Manokaran:

இரண்டாவது முறையாக, நவீன மரு Read more...

உதாசீனமான மேய்ப்பர்கள் - Rev. Dr. J.N. Manokaran:

வேதாகமத்தில் தலைமைத்துவத்தி Read more...

தீர்க்கத்தரிசகளுக்கு ஓர் அழைப்பு - Rev. Dr. J.N. Manokaran:

இன்று தங்களை தாங்களே தீர்க் Read more...

சிதறிய ஆடுகள் - Rev. Dr. J.N. Manokaran:

தலைமைத்துவத்திற்கான வேதாகம Read more...

Related Bible References

No related references found.