14:22 நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,
பழைய ஏற்பாட்டில், மோசே பிரமாணத்தின் கீழ் வாழ்ந்த யூதர்கள் தசமபாகம் செலுத்த வேண்டியிருந்தது. தசமபாகம் என்ற வார்த்தைக்கு பத்தில் ஒரு பங்கு அதாவது... Read More