உபாகமம் 14:21

தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.



Tags

Related Topics/Devotions

துர்நாற்றம் வீசும் பன்றிகள் - Rev. Dr. J.N. Manokaran:

அம்ஸ்டர்டாமிலிருந்து மெக்ஸி Read more...

ஆசீர்வாதத்தின் நான்கு அம்சங்கள் - Rev. Dr. J.N. Manokaran:

சீஷர்களின் வாழ்க்கையில் எப் Read more...

ஆவிக்குரிய உடன்பிறப்புகளால் ஏமாற்றமா? - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு சிறுவன் சாலையோரம் தேநீர Read more...

சிரத்தையும் மகிழ்ச்சிகரமாக கொடுக்கும் மனப்பான்மையும் - Rev. Dr. J.N. Manokaran:

பழைய ஏற்பாட்டில், மோசே பிரம Read more...

நம்மைத் தெரிந்துகொண்ட கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.