தானியேல் 3:28

அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத் தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.



Tags

Related Topics/Devotions

மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட தேவனுக்குக் கீழ்ப்படிவோம்! - Rev. Dr. J.N. Manokaran:

மன்னராட்சியின் கீழ் வாழ்ந்த Read more...

துப்பாக்கிகளால் கொல்ல முடியாது - Rev. Dr. J.N. Manokaran:

ஒருவர் தொலைவிலுள்ள ஒரு கிரா Read more...

பெருமையுடன் பணிவு - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு விமான நிலையத்தில் பழங்க Read more...

உணவுக்கு விசுவாசமா - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு மாபெரும் காவியம் ஒரு வீ Read more...

என்றென்றும் நிலைத்திருப்பது எது? - Rev. Dr. J.N. Manokaran:

ஆகஸ்ட் 2, 1557 இல், வில்லிய Read more...

Related Bible References

No related references found.

Success
Copied