தானியேல் 3:15

இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையில் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.



Tags

Related Topics/Devotions

என்றென்றும் நிலைத்திருப்பது எது? - Rev. Dr. J.N. Manokaran:

ஆகஸ்ட் 2, 1557 இல், வில்லிய Read more...

நெருப்பிலிருந்து வரவழைக்கப்பட்டது - Rev. Dr. J.N. Manokaran:

நெருப்பை சந்திக்கும் எவரும் Read more...

பதில் சொல்ல அவசியமில்லை - Rev. Dr. J.N. Manokaran:

சத்தியத்தைக் கேட்க விரும்பு Read more...

தீவிரவாதியா அல்லது சீர்திருத்தவாதியா? - Rev. Dr. J.N. Manokaran:

பல நேரங்களில் மக்கள் கிளர்ச Read more...

அக்கினி சூளை; உபத்திரவம் என்னும் பள்ளி - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு இளைஞன் ஒரு வேதாகம ஆசிரி Read more...

Related Bible References

No related references found.