Tamil Bible

ஆமோஸ் 5:16

ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.



Tags

Related Topics/Devotions

நீதியைப் புரட்டுதல் - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு நாட்டின் நல்ல பிரபலமான Read more...

வன்முறை Vs வாதங்கள் - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு மனிதன் கற்களை வீசுவதற்க Read more...

தாமதமான நீதி; மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் - Rev. Dr. J.N. Manokaran:

1981, டிசம்பர் மாதம், அன்று Read more...

அவருடைய இரத்தத்தால் கழுவப்படல் - Rev. Dr. J.N. Manokaran:

லேடி மக்பெத் என்பது ஷேக்ஸ்ப Read more...

நீதி ஒரு தேசத்தை உயர்த்தும் - Rev. Dr. J.N. Manokaran:

 "நீதி ஜனத்தை உயர Read more...

Related Bible References

No related references found.