2கொரிந்தியர் 5:1-4

5:1 பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
5:2 ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்;
5:3 தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம்.
5:4 இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்.




Related Topics


பூமிக்குரிய , கூடாரமாகிய , நம்முடைய , வீடு , அழிந்துபோனாலும் , தேவனால் , கட்டப்பட்ட , கைவேலையல்லாத , நித்திய , வீடு , பரலோகத்திலே , நமக்கு , உண்டென்று , அறிந்திருக்கிறோம் , 2கொரிந்தியர் 5:1 , 2கொரிந்தியர் , 2கொரிந்தியர் IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் IN TAMIL , 2கொரிந்தியர் 5 TAMIL BIBLE , 2கொரிந்தியர் 5 IN TAMIL , 2கொரிந்தியர் 5 1 IN TAMIL , 2கொரிந்தியர் 5 1 IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் 5 IN ENGLISH , TAMIL BIBLE 2Corinthians 5 , TAMIL BIBLE 2Corinthians , 2Corinthians IN TAMIL BIBLE , 2Corinthians IN TAMIL , 2Corinthians 5 TAMIL BIBLE , 2Corinthians 5 IN TAMIL , 2Corinthians 5 1 IN TAMIL , 2Corinthians 5 1 IN TAMIL BIBLE . 2Corinthians 5 IN ENGLISH ,