2நாளாகமம் 6:16

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் குமாரரும் என் நியாயப்பிரமாணத்தில் நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.



Tags

Related Topics/Devotions

பலன் அளிக்கும் பரமன் - Rev. M. ARUL DOSS:

Read more...

முழங்காற்படியிட்டு ஜெபித்தவர்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

நடக்கவேண்டிய வழியைக் காட்டுவார் - Rev. M. ARUL DOSS:

1. நடக்க வேண்டிய வழியைக் கா Read more...

கர்த்தருடைய கண்கள் உறங்குவதில்லை - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.