1சாமுவேல் 24:4

அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான்.



Tags

Related Topics/Devotions

கர்த்தர் நமக்காக யாவையும் செய்கிறவர் - Rev. M. ARUL DOSS:

Read more...

கர்த்தர் இடங்கொடுக்கவில்லை - Rev. M. ARUL DOSS:

1. தீங்கு செய்ய இடங்கொடுக்க Read more...

தீமையை நன்மையினாலே வெல்லுங்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் - Rev. M. ARUL DOSS:

1. அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் Read more...

தீமையை நன்மையினாலே வெல்லுங்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.