1சாமுவேல் 23:28

அதனால் சவுல் தாவீதைப் பின் தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான்; ஆதலால் அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத் என்று பேரிட்டார்கள்.



Tags

Related Topics/Devotions

கர்த்தர் இடங்கொடுக்கவில்லை - Rev. M. ARUL DOSS:

1. தீங்கு செய்ய இடங்கொடுக்க Read more...

Related Bible References

No related references found.