1சாமுவேல் (1samuel) 23:28

28.  அதனால் சவுல் தாவீதைப் பின் தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான்; ஆதலால் அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத் என்று பேரிட்டார்கள்.

28.  Wherefore Saul returned from pursuing after David, and went against the Philistines: therefore they called that place Selahammahlekoth.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.